என் தந்தையுடன் நடனமாடியது எனக்கு கிடைத்த சிறப்பு தருணம்: ஸ்ருதி ஹாசன் பூரிப்பு

3c0490f9-cdd6-4415-bd3c-d6beb38683f3_S_secvpfசென்னையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஒரு விழாவில் தமிழ் திரையுலக பிரபலங்களின் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

1990-ம் ஆண்டு வெளியான மைக்கேல் மதன காம ராஜன் படத்தில் இடம்பெற்ற ‘ரம் பம் பம்.. ஆரம்பம்.., ரம் பம் பம்.. பேரின்பம்…’ பாடலுக்கு இந்த விழா மேடையில் உலகநாயகன் கமல்ஹாசன் நடனமாட, அவருடன் மகள் ஸ்ருதி ஹாசனும் இணைந்து இந்த பாட்டுக்கு ஆடினார்.

இந்த அனுபவம் தொடர்பாக தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள ஸ்ருதி, ‘என் அப்பாவுடன் மேடையில் நடனம் ஆடியது ஒரு மகள் என்ற முறையில் எனக்கு கிடைத்த சிறப்பான தருணம்!!! # என் தந்தை சிறந்தவர்’ என தெரிவித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online