வெங்கட்பிரபுவின் சிக்ஸரைப் பார்த்த எட்டு லட்சம் பேர்

1409818612-3669மாஸ் படத்தின் டீஸரை இதுவரை எட்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். சரி, அது என்ன சிக்ஸர்?

வெங்கட்பிரபு தனது முதல் படம், சென்னை 28 படத்தை, ஏ வெங்கட்பிரபு ஃபிலிம் என்று அழைத்தார். இரண்டாவது படம் சரோஜாவை ஏ வெங்கட்பிரபு மூவி என்றார். கோவா ஏ வெங்கட்புரபு டயட், மங்காத்தா ஏ வெங்கட்புரபு கேம், பிரியாணி ஏ வெங்கட்பிரபு டயட்.

மாஸ் படம், ஏ வெங்கட்பிரபு சிக்ஸர். படம் சூப்பர்ஹிட் ஆகும் என்ற நம்பிக்கையில் சிக்ஸர் என்று வைத்திருக்கிறார். மேலும், மாஸ் வெங்கியின் ஆறாவது படம் என்பதும் முக்கியமானது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries