இணையத்தில் பரவும் நடிகை ராதிகா ஆப்தேவின் நிர்வாண வீடியோ

1430222270-1341இப்படி இருக்க அந்த குறிப்பிட்ட காட்சி மட்டும் எங்கிருந்தோ எப்படி வந்தது என்று எனக்கு தெரியவில்லை.

இந்த காரியத்தை செய்தவன் ஒரு இந்தியனாகத் தான் இருக்க வேண்டும். படத்தில் நடித்துள்ள ராதிகா ஆப்தேவும், இந்த படம் நடித்தற்காக பெருமை கொள்வதாகக் கூறியுள்ளார்.

ஆனால், இந்தக் காட்சி மட்டும் தவறான நோக்குடன் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதை மக்கள் ரசிக்க வில்லை.

இதை வைத்து காமெடி செய்கின்றனர். இப்போது, இந்த வீடியோவால் ராதிகா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். நானே அதற்கு காரண மாகிவிட்டேன். ஆனால், இந்த காரியத்தை செய்தவர் கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் சிக்குவார்” என்றார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries