ஜெய் படத்தில் தாப்ஸி, சமுத்திரகனி மற்றும் சோனியா அகர்வால்

1430384603-6725த்ரிஷாவின் முன்னாள் வுட்பி வருண் மணியன் தயாரிப்பில், திரு இயக்கும் படத்தில் ஜெய் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் ஜெய்யின் அண்ணனாக பிரபுதேவாவும், நாயகி தாப்ஸியின் அக்காவாக சிம்ரனும் நடிப்பதாக இருந்தது. பிரபுதேவா இந்தியில் பிஸியாக இருப்பதால் நடிக்கவில்லை. அவர் நடிப்பதாக இருந்த வேடத்தில் சமுத்திரகனியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அதேபோல் தாப்ஸியின் அக்காவாக சிம்ரன் நடிப்பதாக இருந்தது. அவரது கால்ஷீட் கிடைக்காததால் அவருக்குப் பதில் சோனியா அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தப் படத்தில் த்ரிஷா நடிப்பதாக இருந்து, கடைசி நேரத்தில் அவர் மறுக்கவே தாப்ஸியை ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries