அஜீத் பிறந்தநாளில் சிம்பு வெளியிடும் ட்ரெய்லர்

1424070332-8969நீண்டநாள் தயாரிப்பில் இருந்த சிம்புவின் வாலு ஒருவழியாக மே 9 -ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவித்திருக்கிறார்கள். மே 1 தனது தலைவர் அஜீத்தின் பிறந்தநாளில் படத்தை வெளியிடத்தான் விரும்பினார் சிம்பு.

ஆனால், அன்று உத்தம வில்லன், வை ராஜா வை படங்கள் வெளியாவதால் வாலு படத்தை வெளியிட முடியவில்லை. அதற்காக மே1 -ஐ கொண்டாடாமல் இருக்க முடியாதே.

வாலு படத்தின் புதிய ட்ரெய்லரை மே 1 சிம்பு வெளியிடுகிறார். இது அஜீத் பிறந்தநாள் ஸ்பெஷல் ட்ரெய்லர்.

ம்.. தொண்டன் என்றால் சிம்பு மாதிரி இருக்க வேண்டும்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries