உத்தமவில்லன் படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு

8a0b11a3-b6c1-4ef7-96bf-da7a01e3cbe8_S_secvpfகமல் நடிப்பில் உருவாகியுள்ள உத்தமவில்லன் படம் பல்வேறு தடைகளை தாண்டி இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் கமலுடன், ஆண்ட்ரியா, பூஜா குமார், இயக்குனர் கே.பாலச்சந்தர் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார்.

இப்படம் முதலில் 2 மணி நேரம் 53 வினாடிகள் ஓடுவதாக இருந்தது. படம் ரொம்பவும் நீளமாக இருப்பதாக படக்குழுவினர் கருதியதால், தற்போது இந்த படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் படம் முன்பைவிட விறுவிறுப்பாகவும், அனைவரும் ரசிக்கக் கூடியதாகவும் இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries