சிவகார்த்திகேயனின் அடுத்த படம்?

Sivakarthikeyan02சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘காக்கிச்சட்டை’. இப்படத்தை தொடர்ந்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் ‘ரஜினிமுருகன்’ என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. தற்போது, இப்படத்தின் ரஜினி முருகன் படத்தின் டப்பிங் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், இவருக்கு அடுத்த படவாய்ப்பு தேடி வந்திருக்கிறது. இவர் நடிக்கும் அடுத்த படம் உறுதி செய்யப்பட்டு விட்டதாம்.

அந்த படத்தை யார் இயக்கப் போகிறார்? படத்தின் தயாரிப்பாளர் யார்? படத்தின் நாயகி மற்றும் பிற நடிகர்கள் யார்? என்பது குறித்த முழு தகவலை இந்த வாரத்தில் வெளியிடப் போவதாக கூறியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries