மே 8 முதல் மாஸ் பாடல்கள்

1429945192-804யுவனுக்கும் மாஸுக்கும் உள்ள மனஸ்தாபங்கள் பைசல் செய்யப்பட்டு இசைப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. யுவனின் தெறிக்கும் இசை விரைவில் என்று விளம்பரமும் வந்தாயிற்று. மே 8 பாடல்கள் வெளியாகின்றன.

வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் கதை இருக்கிறதோ இல்லையோ, யுவன் இருப்பார். மாஸ் படத்தில் ஒரேயொரு பாடலை மட்டும் தமனை வைத்து கம்போஸ் செய்ய முயன்றதால் யுவன் அப்செட்டானதாக தகவல் வெளியானது. நல்லவேளையாக மனஸ்தாபங்கள் அவர்களுக்குள்ளாகவே சரி செய்யப்பட்டன.

சமீபமாக யுவனின் இசையில் பழைய ஈர்ப்பு இல்லை. துள்ளலும் குறைவு. அதனை மாஸ் ஈடுசெய்யும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மே 8 அதற்கான பதில் கிடைக்கும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries