வாலு படத்தை சொந்தமாக வெளியிடும் சிம்பு

1405952700-833மூன்று வருடங்கள் தயாரிப்பில் இருந்த வாலு மே 9 வெளியாகும் என்று விளம்பரம் செய்தனர். ஆனால், அன்று படம் வெளிவரப்போவதில்லை. பல பிரச்சனைகள்.

ஒன்று இரண்டு என்றால் சொல்லலாம். இது சிக்கலோ சிக்கல் இடியாப்ப சிக்கல்.

இதற்கெல்லாம் ஒரே தீர்வு, படத்தை நாமே வெளியிடுவதுதான் என்று வாலுவை தயாரித்த நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியிடமிருந்து படத்தை வாங்கியுள்ளார் சிம்பு. அவரது சிம்பு சினி ஆர்ட்ஸ் படத்தை இந்த மாதம் வெளியிடுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

வாலு குறித்து கடந்த இரண்டு வருடங்களில் ஒரு நல்ல செய்தி, படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் வாங்கியுள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries