எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை – லட்சுமி மேனன்

1431059522-5443அஜீத் நடிப்பில் சிவா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இதில் அஜீத்தின் தங்கையாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இதுபற்றி அவர் ட்விட்டரில் தனது பரவசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. அஜீத் சாருடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. இல்லையில்லை எல்லோருடைய கனவு.

கோலிவுட்டின் தல யுடன் நடிக்கும் கனவு இப்போது உண்மையாகியிருக்கிறது என்று தனது ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் நாயகியாக ஸ்ருதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அனிருத் இசை, ஒளிப்பதிவு வெற்றி. ஆக்ஷன் சென்டிமெண்டுடன் படம் தயாராகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries