நேரடி மோதலில் மாரி, ரஜினி முருகன்

MaariandRajiniMuruganSamedayதனுஷுக்கும், சிவ கார்த்திகேயனுக்கும் இடையே மோதல், பழைய நட்பு இப்போது இல்லை என்று மீடியாக்கள் எழுதிவரும் நிலையில், இருவரும் நேரடியாக மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் மாரி வரும் ஜுலை 17 வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் கூறியுள்ளார். சிவ கார்த்திகேயன் நடித்துள்ள ரஜினி முருகன் அதே ஜுலை 17 வெளியாகும் என ஏற்கனவே திருப்பதி பிரதர்ஸ் அறிவித்துள்ளது.

தனுஷ் படங்களைவிட சிவ கார்த்திகேயன் படங்கள் அதிகம் வசூலிக்கின்றன, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையும் அதிக தொகைக்கு போகிறது என்று தகவல் உள்ளது. மாரி, ரஜினி முருகன் நேரடி மோதல் அது உண்மையா பொய்யா என்பதை ளத் வாக சொல்லிவிடும்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online