தாரை தப்பட்டை முடியும் முன்பே அடுத்தப் படத்தை கமிட் செய்த சசிகுமார்

1401774579-9198பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை படத்தில் நடித்து வருகிறார், சசிகுமார். பாலா படத்தில் நடிப்பவர்கள் பொதுவாக அப்படம் முடிந்த பின்பே அடுத்தப் படம் குறித்து சிந்திக்கவோ, ஒப்பந்தம் போடவோ செய்வார்கள். சசிகுமார் அப்படியில்லை.

தாரை தப்பட்டை முடியும் முன்பே ஜுன் மாதத்திலிருந்து வசந்தமணி என்பவர் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். வசந்தமணி ஜில்லாவை இயக்கிய நேசனின் அசிஸ்டெண்ட். கிராமத்துப் பின்னணியில் இந்தப் படம் தயாராகிறது.

படம் குறித்த மேலதிகத் தகவல்களை விரைவில் வெளியிட உள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries