நடிகர் கலாபவன் மணி ஆஸ்பத்திரியில் அனுமதி

6886a3b0-7334-4332-a4da-1a8637040a80_S_secvpfபிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி. இவருக்கு வயிற்று வலி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக எர்ணாகுளத்தில் உள்ள அமிர்தா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது அவரது உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries