சம்பளம் தராமலே பிகினியில் தோன்றிய நடிகை

1431322584-7362அனேகனில் நாயகியாக நடித்த அமிரா தல்ஸ்தூர் சமீபத்தில் பிகினில் தோன்றினார். தனது பிகினி புகைப்படத்தை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
அமிராவுக்கு கடந்த மே 7 -ஆம் தேதி 22 -வது பிறந்தநாள்.

பிறந்தநாளை கொண்டாட தாய்லாந்தில் உள்ள தீவுக்கு ககுடும்பத்துடன் சென்றவர், அங்குள்ள கடலில் பிகினியில் குளித் ஆனந்தப்பட்டிருக்கிறார் அமிரா.

அந்த மகிழ்ச்சியின் ஒரு துளியை அவர் தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். தனது பிகினி புகைப்படம் ஒன்றை அவர் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளார்.

சம்பளம் வாங்காமல் பிகினி தரிசனம் தந்த அமிராவின் தாராளம் பாராட்டப்பட வேண்டியதுதான்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries