செக்ஸ் நடிகை சன்னிலியோனை நாடு கடத்த வேண்டும்: இந்து அமைப்பு வற்புறுத்தல்

eac7be34-e94c-4245-a1cc-057fb6aeaa0b_S_secvpfசெக்ஸ் படங்களில் நடித்து பிரபலமானவர் சன்னி லியோன். இவர் நடித்த ஆபாச படங்கள் உலகம் முழுவதும் பரவி கிடக்கின்றன. இவர் 2012– ல் இந்தி படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வருகிறார். வடகறி என்ற தமிழ் படத்திலும் ஒரு குத்துப்பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.

இந்தி படங்களிலும் சன்னிலியோன் ஆபாசமாக நடிக்க துவங்கியுள்ளார். தணிக்கை குழுவினர் வெட்டி எறியும் அளவுக்கு அவரது காட்சிகள் மோசமாக உள்ளன. இதனால் சன்னிலியோனை படங்களில் நடிக்க வைக்க கூடாது என எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இந்து ஜன்ஜக்ருதி சமிதி என்ற இந்து அமைப்பு சன்னிலியோன் மீது மும்பை போலீசில் புகார் அளித்துள்ளது.

அதில் சன்னிலியோன் தனது ஆபாச இணையதளத்தால் இளம் வயதினரிடம் காம உணர்ச்சிகளை தூண்டி விடுகிறார். கலாசார சீரழிக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறார். எனவே சன்னிலியோனை இந்தியாவில் இருந்து நாடு கடத்த வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளது. சன்னிலியோன் கனடாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries