திரிஷா எளிமை என்னை கவர்ந்தது: ஓவியா

d0f248fa-3936-4137-87c1-bbfadef6607e_S_secvpfதிரிஷா, ஓவியா, பூனம்பாஜ்வா மூவரும் இணைந்து ‘போகி’ என்ற படத்தில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் தயாராகிறது. ப்ரியம் பாண்டியன் இயக்குகிறார்.

இதில் திரிஷா, ஓவியா, பூனம் பாஜ்வா மூவரும் கல்லூரி மாணவிகளாக நடிக்கிறார்கள். இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களே கதை. சஸ்பென்ஸ், திரில்லர் படமாக தயாராகிறது.

இந்த படத்தில் நடித்ததன் மூலம் திரிஷா, ஓவியா, பூனம் பாஜ்வா மூவரும் தோழிகளாகி விட்டனர். திரிஷாவுடன் நடித்தது பற்றி ஓவியா சொல்கிறார்.

திரிஷா பழக இனிமையானவர் அவரது எளிமை என்னை மிகவும் கவர்ந்தது. ரொம்ப நட்பாகவும் பழக கூடியவர். படப்பிடிப்பில் திரிஷாவின் தொழில் ஈடுபாட்டை முழுமையாக பார்த்தேன். திரிஷா தான் என்ரோல் மாடல். படப்படிப்பில் நாங்கள் மூவரும் எப்போதும் ஒன்றாகவே இருந்தோம். மறக்க முடியாத அனுபவம் இருந்தது.

இவ்வாறு ஓவியா கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries