வில்லன்னா வில்லன் – துணிந்து இறங்கிய விக்ராந்த்

1432103349-2397ஹீரோவாக நடித்த எந்தப் படமும் கைகொடுக்கவில்லை. நண்பனுடன் நடித்த பாண்டிய நாடு ஓரளவு பெயர் வாங்கித் தந்தது. ஆனாலும், புதிய வாய்ப்புகள் இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது விக்ராந்துக்கு. இந்நிலையில் அவர் அதிரடியாக எடுத்த முடிவுதான், வில்லன்.

மான் கராத்தே திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி நடித்துவரும் கெத்து, ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் விக்ராந்த் வில்லனாக நடிக்கிறார். அருண் விஜய்க்கு என்னை அறிந்தால் புத்துணர்ச்சி படமாக அமைந்ததோ அதுபோல் கெத்து விக்ராந்துக்கு அமையுமா?

அஜீத் படமும் உதயநிதி படமும் ஒண்ணா? நீங்க கேட்கிறதும் சரிதான்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online