மாஸ் படத்துக்கு யு சான்றிதழ்

1432274753-4703வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள மாஸ் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
வரிச்சலுகை முப்பது சதவீதம் கிடைக்க யு சான்றிதழ் அவசியம்.

பொதுமக்களுக்குப் போக வேண்டிய இந்த 30 சதவீத வரிச்சலுகையை திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், இவர்கள் மூலமாக நடிகர் நடிகைகள் பங்குபோட்டுக் கொள்கின்றனர். இந்த மோசடி குறித்து பல வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. ஆனால் நீதி…?

மே 29 வெளியாகவிருக்கும் மாஸ் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த வருடம் காஞ்சனா தவிர்த்து வேறு எந்தப் படமும் திரையரங்கு உரிமையாளர்களையும், விநியோகஸ்தர்களையும் திருப்தி செய்யவில்லை.

மாஸ் அந்தக் குறையை களையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries