இரே நாளில் இரண்டு படங்கள் – ஹன்சிகா ரசிகர்களுக்கு ஜாக்பாட்

1432266751-2316ஒரு படத்தின் வெற்றியில் நடிகர்களுக்கு கிடைக்கும் பங்கு நடிகைகளுக்கு குறிப்பாக நாயகிகளுக்கு கிடைப்பதில்லை.

சிவாஜி படத்தை ரஜினிக்காக பார்த்தவர்கள் 100 பேர் என்றால் ஸ்ரேயாவுக்காக மீண்டும் படத்தைப் பார்த்தவர்கள் 25 பேர்களாவது இருப்பார்கள்.
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றியில் ஹன்சிகாவுக்கும் அவரது அழகுக்கும் பங்கில்லை என்று கூற முடியுமா?

சரி, விஷயம் இதுதான். ஹன்சிகாவின் படம் வருகிறது என்றால் அவருக்காகவே படத்தைப் பார்க்க ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சிதரும் செய்தி இது.

ஹன்சிகா நடித்த வாலு, ரோமியோ ஜுலியட் இரு படங்களும் ஜுன் 12 ஒரே நாளில் வெளியாகின்றன. இந்த செய்தி தெரிந்ததிலிருந்து ஹன்சிகா டபுள் ஹேப்பி. உங்களுக்கு எப்படி?

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries