அஜித்தை மீண்டும் இயக்கும் விஷ்ணுவர்தன்?

8c1e479e-cedd-4524-ade2-d4638c18bcfb_S_secvpfஅஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இது அஜித்துக்கு 56-வது படமாகும். இப்படத்திற்கு பிறகு தனது 57-வது படத்தை இயக்கும் வாய்ப்பை விஷ்ணுவர்தனுக்கு அஜித் அளித்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அஜித்தும்-விஷ்ணுவர்தனும் ஏற்கெனவே இணைந்து ‘பில்லா’, ‘ஆரம்பம்’ என பெரிய வெற்றிப் படங்களை கொடுத்துள்ளனர்.

அடுத்த படத்தில் இவர்கள் இணைவதை அஜித் ரசிகர்களும் விரும்புவதாக கூறப்படுகிறது. எனவே, அஜித்தின் அடுத்த படத்தை விஷ்ணுவர்தன் தான் இயக்குவார் என்று கூறப்படுகிறது.

அஜித் தற்போது சிறுத்தை சிவா படத்தில் பிசியாக நடித்து வருகிறார். விஷ்ணுவர்தனும் ஆர்யா-கிருஷ்ணாவை வைத்து ‘யட்சன்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக இருந்து வருகிறார். இருவரும் தங்கள் படங்களை முடித்துவிட்டு, புதிய படத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries