கமல் நடிக்கும் ‘தூங்காவனம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

1432476929-676கமல்ஹாசன், திரிஷா மீண்டும் இணையும் திரைப்படமான ‘தூங்காவனம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.

வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் உத்தம வில்லன் படத்தைத் தொடர்ந்து, பாபநாசம் திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய திரைப்படத்தை அறிவித்தார்.

தனது இணை இயக்குநர் ராஜேஷ் இயக்கும் இப்படத்திற்கு ‘தூங்காவனம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

கமல் ஜோடியாக த்ரிஷா நடிக்கும் இப்படத்தில் மனிஷா கொய்ராலா, அனைகா ஷோடி, பிரகாஷ் ராஜ், உமா ரியாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். தற்போது ‘தூங்காவனம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online