அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஏ.ஆர்.ரகுமான் பற்றிய ஜெய் ஹோ சினிமா படம்

a1d4e8fe-dbff-4889-ad8b-a44dce2001d2_S_secvpfபிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவர் உலகின் மிக உயரிய ஆஸ்கார் மற்றும் கிராமி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘ஜெய் ஹோ’ என்ற டாக்குமெண்டரி சினிமா படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை உமேஷ் அகர்வால் டைரக்டு செய்துள்ளார். இந்த சினிமா படம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று திரையிடப்பட்டது. இந்த தகவலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ‘டுவிட்டர்’ இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். வாஷிங்டன், வியன்னாவில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். அதுகுறித்தும் டுவிட்டர் மூலம் ரசிகர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries