புலி பேசத் தொடங்கிடுச்சி

1433150281-571சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் புலி படம் குறித்த செய்திகளை ரகசியமாக வைத்துள்ளனர். அதையும் மீறி ஒரு ஸ்டில் மட்டும் வெளியானது. அதன்பிறகு பாதுகாப்பு பல அடுக்குகளாக அதிகரித்திருப்பதாக கேள்வி.

ஜுன் 22 விஜய்யின் பிறந்தநாளில் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு விநாயகர் சதுர்த்திக்கு படத்தை வெளியிடுவதாக திட்டம். ஒருபக்கம் ஸீஜி வேலைகள் நடந்து கொண்டிருக்க டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளனர்.

விஜய்யும் தனது டப்பிங் வேலையை தொடங்கியுள்ளார். புலியில் இவரது கதாபாத்திரம் இன்னும் ரகசியமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online