ரஜினிக்குதான் முதலில் காட்டுவேன் – அனுஷ்கா

1416995106-2907எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் பாகுபலி படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் ட்ரெய்லர் வெளியான பிறகு எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியுள்ளது.

பிரபாஸ், ராணாவுடன் அனுஷ்கா, தமன்னா ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். பெருமைக்குரிய இந்தப் படத்தை யாருக்கு முதலில் திரையிட்டு காட்டுவீர்கள் என்று அனுஷ்காவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ரஜினிக்கே முதலில் காட்டுவேன் என்றார்.

இதேகேள்வி பிரபாஸிடமும் கேட்கப்பட்டது. அவரும், ரஜினிக்கே முதலில் காட்டுவேன் என்றார். ராஜமௌலியிடம் கேட்டிருந்தாலும் அவர் இந்தப் பதிலைதான் கூறியிருப்பார், சந்தேகமில்லை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online