கவலை வேண்டாம்… ரஜினிக்கு ஜோடி உண்டு

1431925445-9763ரஞ்சித் இயக்கத்தில் வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து நடிக்க இருக்கிறார் ரஜினி. அவரை நிம்மதியாக நடிக்க விடமாட்டோம் என்ற கங்கணம் கட்டி வேலைகளில் இறங்கியிருக்கிறது ஒரு தரப்பு.

நான் சொல்ற தயாரிப்பாளருக்கு ரஜினி படம் நடிச்சு தரலை தற்கொலை செய்து ரஜினியையும், தாணுவையும் உள்ளே தள்ளுவேன் என்று மிரட்டி வருகிறார் திடீர் கட்டப் பஞ்சாயத்தாரர் சிங்காரவேலன்.

இந்நிலையில், ரஜினிக்கு படத்தில் ஜோடி இல்லையாமே என்று ரசிகர்களுக்கு ஒருபுறம் கவலை. என்னது ரஜினிக்கு ஜோடியில்லையா? அப்போ இது உலகப் படம்தான் என்று தீவிர சினிமா வட்டாரத்தில் சில புளங்காகிதங்கள்.

சரி, உண்மை நிலவரம் என்ன என்று உள்ளே புகுந்து பார்த்தால் விஷயம் வேறு மாதிரியிருக்கிறது. படத்தில் ஹீரோயின் இருக்கிறாராம். யாரை போடலாம் என்று நயன்தாரா உள்பட சிலரை டிக் செய்து தாடியை தடவி யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

டூயட் உண்டா என்றுதான் தெரியவில்லை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries