யூ-டியூப் வைரல்: கங்கனா ரனாவத் பாடலுக்கு குத்தாட்டம் போடும் லேடி காகாவின் வீடியோ

fd094a58-9cb0-468b-a19c-ab6148c07b89_S_secvpfவாழ்வில் ஒரு முறை கூட பாப் இசை கேட்காதவர்களுக்குக் கூட பாப் பாடகி லேடி காகாவைத் தெரியும்.

தன் அசாத்திய இசைத்திறமையாலும், கச்சிதமான உடற்கட்டாலும் உலகையே தன் வசப்படுத்திய புகழ்பெற்ற பாப் பாடகி லேடி காகா, நம்மூர் கங்கனா ரனாவத் நடித்த ஹிந்திப்பாடலுக்கு குத்தாட்டம் போட்டால் எப்படி இருக்கும்?

கடந்த வாரம் வெளியான ’தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ்’ திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது பலரும் அறிந்த தகவல்.

அந்த படத்தில் வரும் Ghani Bawri என்ற குத்தாட்டப் பாடலுக்கு லேடி காகா நடனமாடினால் எப்படி இருக்கும் என்று ஒரு சிந்தித்த ஒரு கலா ரசிகர்(!!) தனது எடிட்டிங் திறமையால் லேடி காகாவை கங்கனாவின் பாடலுக்கு கச்சிதமாக ஆட வைத்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries