மூன்று வேடங்களில் சூர்யா – மனம் படத்தின் ரீமேக்கா 24?

1434091537-8859விக்ரம் குமார் இயக்கத்தில் 24 என்ற படத்தில் சூர்யா நடித்து வருகிறார் அல்லவா. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படம், தெலுங்கில் விக்ரம் குமார் இயக்கிய மனம் படத்தின் தழுவல் என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

மனம் படத்தில் நாகேஸ்வரராவ், அவரது மகன் நாகார்ஜுனா, அவரது மகன் நாக சைதன்யா என மூன்று தலைமுறை நடித்தது. படம் தெலுங்கில் சிறப்பான வெற்றியையும் பெற்றது.

இந்தப் படத்தைதான் விக்ரம் குமார் 24 என்ற பெயரில் தமிழில் இயக்குவதாகவும் மூன்று பேர் நடித்த வேடங்களையும் சூர்யாவே செய்வதாகவும் தகவல்.

ஆனால் இது உண்மையா?

24 சயின்ஸ் ஃபிக்ஷனுடன் கூடிய த்ரில்லர், மனம் படத்தின் தழுவல் கிடையாது என படயூனிட் தெரிவிக்கிறது. எது உண்மை என்பதை விக்ரம் குமார்தான் தெளிவுப்படுத்த வேண்டும்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries