முழு நீள படங்களை விட குறும்படம் இயக்குவது மிகவும் கடினம்: கரன் ஜோகர்

e2f0564a-17d8-4ff5-b021-63e6c2e9f6c4_S_secvpfமுழு நீள படங்களை விட குறும்படம் இயக்குவது மிகவும் கடினம் என பிரபல பா[லிவுட் இயக்குனர் கரன் ஜோகர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குறும்படங்கள் இயக்குவதில் உள்ள நன்மைகள் மற்றும் சவால்கள் பற்றி பேசிய கரன் ஜோகர் கூறியதாவது, ”நான் உள் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த பல குறும்படங்களை பார்த்துள்ளேன்.

சில படங்கள் மனதை நெகிழவைத்துவிடும் மற்ற சில படங்கள் வாய்விட்டு சிரிக்க வைக்கும். ஆனால் முழு நீள படங்களை விட குறும்படம் இயக்குவது மிகவும் கடினம்.

நான் ஒரு குறும்படம் இயக்கிய போது பல நாட்கள் தூங்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online