காஸ்ட்லி பட்ஜெட் – கைவிடப்பட்டது உதயநிதியின் இதயம் முரளி

1434277981-5549என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய அஹமதுவின் இயக்கத்தில் இதயம் முரளி என்ற படத்தில் உதயநிதி நடிப்பதாக இருந்தது.

ஹன்சிகா ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில் அப்படம் கைவிடப்பட்டுள்ளது.

படத்தின் கதைப்படி முக்கிய காட்சிகள் அமெரிக்காவில் நடக்கின்றன. பல வாரங்கள் அங்கு படப்பிடிப்பு நடத்த வேண்டிவரும்.

இது பட்ஜெட்டை எகிறச் செய்யும் என்பதால் இதயம் முரளியை இப்போது தயாரிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளார் உதயநிதி.

அதேநேரம், இந்தியில் வெளியான ஜாலி எல்எல்பி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி தயாரித்து நடிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online