சந்தானத்தை ஹீரோவாக வைத்து படம் இயக்கும் ராஜேஷ்

1434624022-9306இதில் ஆச்சரியம் எதுவுமில்லை. ராஜேஷின் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, அழகுராஜா என்று நான்குப் படங்களிலும் சந்தானம் ஒரு ஹீரோவாகதான் படம் நெடுக வந்தார். இப்போது சந்தானத்தை மட்டும் சோலோ ஹீரோவாக்கி ஒரு படம் இயக்குகிறார் ராஜேஷ்.

ஆர்யா, சந்தானம் நடிப்பில், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்ற படத்தை ராஜேஷ் தற்போது இயக்கி வருகிறார். தமன்னா ஹீரோயின். இந்தப் படம் முடிந்ததும் சந்தானத்தை ஹீரோவாக்கி படம் இயக்குகிறார் ராஜேஷ்.

இந்தப் படத்தை சந்தானத்தின் ஹேண்ட் மேட் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. படம் குறித்த அதிக தகவல்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online