ஜிகிர்தண்டாவுக்கு 7, கத்திக்கு 8, வேலையில்லா பட்டதாரிக்கு 9

1434606604-4337வருடந்தோறும் தென்னிந்திய மொழி திரைப்படங்களுக்கு சைமா விருதுகள் வழங்கப்படும். சென்ற வருடம் இந்த விருது விழா மலேசியாவில் நடந்தது. இந்த வருடம் துபாயில்.

ஆகஸ்ட் 6 மற்றும் 7 தேதிகளில் நடைபெறும் இந்த விழாவில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழித் திரைப்படங்களுக்கும், கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

கார்த்திக் சுப்பராஜின் ஜிகிர்தண்டா 7 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கத்தி 8 பிரிவுகளில். சிறந்த நடிகர், நடிகை, இயக்கம், சிறந்த படம் உள்பட 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு பரிந்துரை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது வேலையில்லா பட்டாரி.

இதிலிருந்தே சைமா விருதின் தரத்தை நீங்கள் எடைபோட்டுக் கொள்ளலாம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online