டான்ஸே இல்லை, ரொம்ப ரியலான படம் – விஐபி 2 பற்றி ஏமி ஜாக்சன்

hqdefaultவேலையில்லா பட்டதாரி டீமின் இரண்டாவது படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இதில் தனுஷுடன் சமந்தா, ஏமி ஜாக்சன் நடிக்கின்றனர். படம் ஏறக்குறைய முடிந்துவிட்டது.

விஐபி 2 பற்றி ஏமி ஜாக்சன் இதுவரை தான் நடித்த படங்களில் இந்தப் படமே மிக யதார்த்தமாக உருவாகி வருவதாகவும், அசல் தமிழ்ப் பெண்ணாக நடித்திருப்பதாகவும்.

படத்தில் நடனம் போன்ற விஷயங்களே தனக்கு கிடையாது, இப்படியொரு ரியலான கதாபாத்திரத்தில், ரியலான படத்தில் நடித்ததேயில்லை எனவும் ஏமி ஜாக்சன் கூறியுள்ளார்.

காக்கா முட்டை மாதிரி இருக்குமோ?

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries