கெட்ட பயடா இந்த கார்த்தி

1424438114-3109ஜீ.வி.பிரகாஷ் குமாரின் படங்களுக்கு பெயர் வைக்க ஒரு டீம் இருக்க வேண்டும். ரூம் போட்டு யோசிக்கும் டீம்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடித்து வரும் படத்தின் பெயர், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா.

ஒரு பெண்ணை காதலித்து, அந்த காதல் கைநழுவிப் போனால் அடுத்தப் பொண்ணை காதலிக்க வேண்டும். இதுதான் அந்தப் படத்தின் கருத்து. அதற்குதான் இப்படியொரு பெயர். த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா.

அடுத்து ஷங்கர் மற்றும் குணா இணைந்து இயக்கும் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடிக்கிறார். வெற்றிமாறன் கதை எழுத அட்லி வசனம் எழுதுகிறார். ஏமி ஜாக்சன் ஹீரோயின். இந்தப் படத்துக்கு, கெட்ட பயடா இந்த கார்த்தி என பெயர் வைத்துள்ளனர்.

முள்ளும் மலரும் படத்தில் ரஜினி, கெட்ட பய சார் இந்த காளி என்பார். அதன் தாக்கம்தான் இந்த, கெட்ட பயடா இந்த கார்த்தி.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries