காமெடி நடிகருடன் நடிகை ரேஷ்மி காதல்

600x400xRashmi-Jabardasth-Anchor.jpg.pagespeed.ic.3fLsLXkiAwரேஷ்மி கவுதம் தமிழில் கண்டேன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். மாப்பிள்ளை விநாயகர், பிரியமுடன் பிரியா, தவ்லத் போன்ற தமிழ் படங்களிலும் நடிக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

ரேஷ்மி கவுதமும் தெலுங்கு படங்களில் காமெடி வேடங்களில் நடிக்கும் சுதீருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. தற்போது அது காதலாக மலர்ந்துள்ளது.

இருவரும் ரகசியமாக சந்தித்து வருகிறார்கள். இவர்கள் கட்டிப்பிடித்தபடி நெருக்கமாக இருக்கும் படங்கள் இணையதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இப்படங்கள் வந்த பிறகே இருவரும் காதலிப்பது அம்பலமானது. இவர்கள் படங்களில் சேர்ந்து நடிக்கவில்லை. ஆனாலும் படப்பிடிப்புக்கு வெளியே இவர்களுக்குள் காதல் பற்றிக் கொண்டு உள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online