கத்திக்கு ஃபிலிம்பேர் விருது – முழுப் பட்டியல்

1435386612-8355சிறந்த படம் – கத்தி

சிறந்த இயக்குனர் – ஏ.ஆர்.முருகதாஸ் (கத்தி)

சிறந்த துணை நடிகர் – பாபி சிம்ஹா (ஜிகிர்தண்டா)

சிறந்த துணை நடிகை – ரித்விகா (மெட்ராஸ்)

சிறந்த பின்னணி பாடகர் – பிரதீப் (மெட்ராஸ் – ஆகாயம் தீப்பிடிக்கும்)

சிறந்த பின்னணி பாடகி – உத்தார உன்னி கிருஷ்ணன் (சைவம்)

சிறந்த இசையமைப்பாளர் – அனிருத் (வேலையில்லா பட்டதாரி)

சிறந்த பாடலாசிரியர் – நா.முத்துக்குமார் (சைவம்)

சிறந்த அறிமுக நடிகர் – துல்கர் சல்மான் (வாயை மூடி பேசவும்)

விழாவில் நடிகை ராதிகாவுக்கும், மலையாளப்பட இயக்குனர் ஐ.வி.சசிக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries