’ஹலோ.. நான் பேய் பேசுறேன்’ – வித்தியாச டீஸர்

1435588869-6013சுந்தர்.சி தயாரிக்கும் ’ஹலோ.. நான் பேய் பேசுறேன்’ படத்தின் டீஸர் வித்தியாசமான முறையில் வெளியிடப்பட்டுள்ளது.

‘அவ்னி சினிமேக்ஸ்’ நிறுவனம் மூலம் இயக்குனர் சுந்தர்.சி. தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பாஸ்கர் இயக்கும் படம் இது.

வைபவ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஓவியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ புகழ் சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.

 

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries