மாரியிடம் வீழ்ந்த வாலு ட்ரெய்லர்

1434773694-374நீண்ட வருடங்களுக்குப் பிறகு தனுஷ், சிம்பு நேரடியாக மோதுகின்றனர். ஜுலை 17 மாரி, வாலு இரு படங்களும் வெளியாகும் நிலையில் இரு ரசிகர்களுக்குமிடையே எதிர்பார்ப்பு எகிறுகிறது.

தனுஷின் மாரி ட்ரெய்லர் நான்கு தினங்களில் 15 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது. வாலு ட்ரெய்லரை இரண்டு தினங்களில் 5 லட்சம் பேரே பார்த்துள்ளனர். இத்தனைக்கும் 3 வருடங்களுக்குப் பிறகு வெளிவரும் சிம்பு படம் இது.

பாக்ஸ் ஆபிஸில் யார் சொல்லி அடிக்கப் போகிறார்களோ. ட்ரெய்லர் விஷயத்தில் வின்னர் தனுஷ், ரன்னர் சிம்பு.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online