இன்டர்நெட்டில் பரவும் போலி ஆபாச படம்: நடிகை ஸ்ரீதிவ்யா அதிர்ச்சி

latest-sri-divya-sexy-stills-hot-images-23-2014நடிகை ஸ்ரீதிவ்யா தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை படங்களிலும் நடித்துள்ளார். தற்தோது கார்த்தியுடன் காஸ்மோரா படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

ஸ்ரீதிவ்யாவின் போலி ஆபாச கவர்ச்சி படம் இணையதளம் மற்றும் வாட்ஸ்–அப்களில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை அவர் கவர்ச்சியாக நடித்தது இல்லை.

குடும்ப பாங்கான கேரக்டர்களிலேயே நடித்து உள்ளார். ஆனால் விஷமிகள் ஸ்ரீதிவ்யாவின் தலையை ஆபாசமாக இருக்கும் இன்னொரு பெண்ணின் உடம்போடு ஒட்டி ‘மார்பிங்’ செய்துள்ளனர்.

இந்த படங்களை இணையதளங்களில் பரவவிட்டுள்ளனர். இதை வாட்ஸ்–அப்களிலும் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள்.

இது ஸ்ரீதிவ்யாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படப்பிடிப்பில் சோகமாக இருப்பதாக கூறப்படுகிறது. பட உலகினர் நிறைய பேர் அவருக்கு போன் செய்து இது குறித்து விசாரிக்கிறார்களாம்.

போலீசில் புகார் செய்யலாம் என்ற யோசனையில் இருக்கிறார். ஏற்கனவே நயன்தாராவின் ‘மார்பிங்’ ஆபாச படமும் இணைய தளங்களில் வெளியாகி இருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries