ஆபாசப் படங்கள் – மார்பிங் மாஃபியாக்களிடம் சிக்கிய ஸ்ரீதிவ்யா

heroine-sri-divya-leaked-selfie-photos-halchal-in-whatsappநடிகைகளின் ஆபாசப் படங்களை இணையத்தில் பரப்புவதற்கு என்றே ஒரு கும்பல் செயல்பட்டு வருகிறது. பிரபலமாக இருக்கும் நடிகையின் புகைப்படத்தில் தலையை மட்டும் எடுத்து ஆபாசமாக இருக்கும் பெயர் தெரியாத ஏதாவது பெண்ணின் உடம்போடு சேர்த்து மார்பிங் செய்து இணையத்தில் பரவவிடுகிறார்கள்.

இந்த மார்பிங் மாஃபியாவிடம் சமீபத்தில் சிக்கியவர், ஸ்ரீதிவ்யா. குடும்பப் பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்துவரும் ஸ்ரீதிவ்யாவை இந்த ஆபாசப் படங்கள் அதிர்ச்சியடைய வைத்துள்ளன.

சுற்றமும் நட்பும் தொடர்ந்து போன் செய்து இது குறித்து கேட்டு வருவதால் போலீஸ் கமிஷனரிடம் புகார் தரலாமா என யோசித்து வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online