சிபிஐ அதிகாரியாக நடிக்கும் ப்ரியாமணி

1436674501-5753ப்ரியாமணிக்கு தமிழில் சுத்தமாக படங்களில்லை. தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் அவ்வப்போது படங்கள் கிடைக்கிறது. அடுத்த மாதம் தெலுங்கு – கன்னடத்தில் ஒரே நேரத்தில் தயாராகும் இருமொழிப் படத்தில் ப்ரியாமணி நடிக்கிறார்.

பொலிடிகல் த்ரில்லரான இந்தப் படத்தின் விசேஷம், இசையமைப்பாளர் ஆர்.பி.பட்நாயக் முதல்முறையாக இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகிறார். நாயகியாக ப்ரியாமணி.

தனது திரைவாழ்க்கையில் முதல்முறையாக இந்தப் படத்தில் சிபிஐ அதிகாரியாக ப்ரியாமணி நடிக்கிறார். மலையாளத்தில் பிரதாப் போத்தனுடன் ஒரு படத்திலும் ப்ரியாமணி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online