விஜய்க்கு அம்மாவாக நடிக்க வேண்டும்: பிரபல நடிகையின் ஆசை

vijay-hot-dadபெரும்பாலான நடிகைகள் பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்கத்தான் ஆசைப்படுவார்கள். அதுவும், விஜய் என்றால் அவருக்கு ஜோடியாக நடிக்க போட்டி போடுவார்கள். ஆனால், ஒரு நடிகை அவருக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அவர் வேறு யாருமல்ல, ‘மிருகம்’, ‘குசேலன்’, ‘ரௌத்திரம்’ ஆகிய படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்த சோனாதான். இவர் கைவசம் தற்போது எந்த படங்களும் இல்லை. கவர்ச்சி நடிகையாக பல படங்களில் வலம்வந்த சோனா, கனிமொழி படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார்.

இந்நிலையில், சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்று நடத்திய விழா ஒன்றில் பேசிய சோனா, விஜய்க்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

இவரது விருப்பத்தை விஜய்யும், அவரை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்களும் நிறைவேற்றுவார்களா? என பொறுத்திருந்து பார்ப்போம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries