அப்துல் கலாம் மறைவையொட்டி சினிமா தியேட்டர்களில் நாளை 2 காட்சிகள் ரத்து

Theatres-in-TN-to-be-shut-down-tomorrowமுன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவையொட்டி நாளை (வியாழக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்களில் 2 காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.

இதுதொடர்பாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே பேரிழப்பு.

அவருடைய உடல் அடக்கம் நடைபெறுவதையொட்டி, நாளை (வியாழக்கிழமை) காலை காட்சியும், பகல் காட்சியும் ரத்து செய்ய முடிவு செய்திருக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries