குண்டானதாக தோழிகள் கிண்டல்: அஞ்சலி கோபம்

Actress-Anjali-Hot-and-Sexy-Navel-Picsஜெயம் ரவியின் ‘சகலாகலா வல்லன்’ படத்தில் அஞ்சலி குண்டாக வந்து ஆட்டம் போடுகிறார். இதை பார்த்த அவரது தோழிகள் அவரை கிண்டல் செய்தனர்.

அவர்களுக்கு கோபத்தில் பதில் அளித்த அஞ்சலி, ‘டைரக்டர் கேட்டுக் கொண்டதால் உடல் எடையை அதிகமாக்கிக் கொண்டேன் கதைக்காக என்னை மாற்றிக் கொண்டதில் என்ன தவறு என்று கூறி இருக்கிறார். அத்துடன் விடவில்லை.

அடுத்து அவர் எடையை குறைத்து நடித்து வரும் ‘இறைவி’ படத்தில் உள்ள ஒல்லியாகி உள்ள அஞ்சலி ஸ்டில்களையும் அவர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

இதை பார்த்த தோழிகள் வாய் அடைத்துப் போய்விட்டார்களாம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online