அஜீத்தின் கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யும் ஆர்யா

1438753501-7159யட்சன் படத்தில் ஆர்யா அஜீத்தின் ரசிகராக வருகிறார் என்பது, படப்பிடிப்பில் இருக்கும்போதே தெரிந்ததுதான். அஜீத் வாழ்க என்று கோஷம் போடுவதுடன், அஜீத் ரசிகர் என்பதை கடந்து போவார்கள் என்றுதான் அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால், படத்தின் ட்ரெய்லர் அப்படியில்லை என்று சொல்கிறது.

யட்சன் படத்தின் ட்ரெய்லர் ஆரம்பித்ததுமே அஜீத் புகழ்தான். மூணு நாள்ல தல படம் ரிலீஸ். தாரை தப்பட்டை அடிச்சு நொறுக்கணும்யா என்று ஆர்யா கூற, அடுத்து வரும் காட்சியில் ஆஜீத்தின் ஆகாச அளவு கட்அவுட்டில் ஏறி பாலாபிஷேகம் செய்கிறார்.

தமிழ் சினிமாவில் சிம்பு, ஆர்யா, ஜெய், பிரேம்ஜி, வெங்கட்பிரபு, விஷ்ணுவர்தன், வைபவ் என்று அஜீத் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே போகிறார்கள். அதன் விளைவுதான் இந்த காட்சிகள்.

சரி, யட்சன் என்றால் என்ன பொருள்? குபேரன் என்று அர்த்தமாம். பேசாமல் ரசிகன் என்று வைத்திருக்கலாம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries