ரஞ்சித் படம் – ரஜினியின் மகளாக நடிப்பது யார்?

Actress-Dhanshika-867x1024ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் மலேசியாவில் தொடங்குகிறது.

இந்தப் படத்தில் கலையரசன், அட்டகத்தி தினேஷ், ராதிகா ஆப்தே நடிக்கின்றனர். உதிரி கதாபாத்திரங்களில் நடிப்பவர்களும் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். படத்தில் ரஜினியின் மகளாக நடிப்பவர் மட்டும் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்கிறது படயூனிட்.

அந்த வேடத்தில் தன்ஷிகா நடிக்க உள்ளதாக சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன. பேராண்மை, அரவான், பரதேசி படங்களில் நடித்துள்ள தன்ஷிகா தற்போது, எஸ்எஸ் ஸ்டேன்லி இயக்கும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

ஆனால், அவர்தான் ரஜினி மகளாக நடிக்கிறாரா என்பதை ரஞ்சித் இன்னும் உறுதி செய்யவில்லை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online