சீனா செல்லும் விஜய் மற்றும் சமந்தா

1439212463-7524அட்லி இயக்கும் படத்திற்காக விரைவில் விஜய், சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் சீனா செல்கின்றனர்.

விஜயகாந்த் நடிப்பில் வெளியான சத்ரியன் படத்தை இன்றைய காலகட்டத்திற்கும், விஜய்க்கும் ஏற்ப மாற்றி எடுத்து வருகிறார், அட்லி. தாணு தயாரிப்பு. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை கிழக்குக் கடற்கரை சாலையை ஒட்டிய பகுதிகளில் நடந்தது.

விரைவில் பாடல் காட்சிக்காக விஜய், சமந்தா உள்ளிட்ட படயூனிட் சீனா செல்கிறது.

இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இது அவரது ஐம்பதாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online