அமீர் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு

1439483503-2539சிம்புவின் வாலு ஒருவழியாக வெளியாகிவிட்டது. இதையடுத்து, இது நம்ம ஆளு வரவிருக்கிறது.

இந்த இரு படங்கள் தவிர்த்து கௌதம் இயக்கத்தில், அச்சம் என்பது மடமையடா, செல்வராகவன் இயக்கத்தில், கான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்தப் படங்களுக்குப் பிறகு அடுத்த வருடம், அமீர் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்கிறார். இது சிலர் சொல்வது போல் இரண்டு நாயகர்கள் கதையல்ல. சிம்பு தனி ஹீரோவாக இந்தப் படத்தில் நடிக்க உள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries