பொள்ளாச்சியில் அரண்மனை 2 படப்பிடிப்பு

1439440351-4164அரண்மனை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார், சுந்தர் சி. முதல் பாகத்தில் நடித்த ஹன்சிகாவுடன் த்ரிஷா, சித்தார்த் ஆகியோரும் இரண்டாவது பாகத்தில் இருக்கிறார்கள்.

இதன் படப்பிடிப்பை சென்னை, கும்பகோணம் ஆகிய இடங்களில் நடத்தினர். தற்போது பொள்ளாச்சியில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 70 லட்சத்துக்கு பிரமாண்ட அரங்கு அமைத்து அதில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

படத்தின் வசனப்பகுதி முடிந்ததும், இரண்டு பாடல்களுக்காக வெளிநாடு செல்கின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries