கார்த்திக் சுப்பாராஜின் அவியல்

1439639676-13கார்த்திக் சுப்பராஜ் படங்கள் இயக்கிக் கொண்டே, தான் வளர்ந்து வந்த குறும்படத் துறையிலும் கவனம் செலுத்துகிறார். குறும்படங்களுக்கென்று அவர் உருவாக்கிய தயாரிப்பு நிறுவனம்தான், ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ்.

இந்த நிறுவனம் சார்பில் ஆறு குறும்படங்களை பெஞ்ச் டாக்கீஸ் என்ற பெயரில் திரைப்படம் போல் வெளியிட்டார். சென்னை, கோவை போன்ற சில இடங்களில் மட்டும் இந்தப் படம் வெளியானது.

இப்போது அவியல் என்ற பெயரில் அடுத்த ஐந்து குறும்படங்களை வெளியிடுகிறார். இந்தமுறை இன்னும் அதிக இடங்களில் அவியலை திரையிட முயற்சி எடுத்து வருகிறார் கார்த்திக் சுப்பாராஜ்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries