இந்தி படத்தில் நடிக்கும் கமல்?

kamal hassanகமலஹாசன் – கவுதமி நடித்த ‘பாபநாசம்’ வெற்றிப்படமாக அமைந்தது. இப்போது ‘தூங்காவனம்’ படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது. டப்பிங் மற்றும் தொழில்நுட்ப பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

அடுத்து கமல்–கவுதமி இணைந்து நடிக்கும் வகையில் புதிய கதை தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே ‘விஸ்வரூபம்–2’ படத்தின் வேலைகளையும் கமல் கவனித்து வருகிறார்.

உத்தமவில்லன், பாபநாசம் படங்களை தொடர்ந்து ‘தூங்காவனம்’ படமும் விரைவில் வர இருப்பதால் கமல் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த நிலையில் கமல் மீண்டும் இந்தியில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதில் சைப்அலிகானுடன் கமல் இணைந்து நடிக்கிறார். இது அரசியல் கலந்த திரில்லர் படம் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries